19 January 2023

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   உனக்கெதிராய் ஆயுதங்கள்

                        வாய்க்காதே போகும்

                        உன் மேலே யுத்தங்கள் எழுப்பி வந்தாலும்

                        மகனே நீ பயப்படாதே  தேவன் இருக்கிறார்

                        மகளே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார்

 

1.         ஆபிரகாமின் தேவன் உன்னோடு

            ஈசாக்கின் தேவன் உன்னோடு

            யாக்கோபின் தேவன் உன்னோடு

            யாவையும் செய்திடுவார்

 

2.         யோசேப்பின் தேவன் உன்னோடு

            எலியாவின் தேவன் உன்னோடு

            எழும்பிடுவாய் நீ சேவை செய்ய

            கர்த்தர் காத்துக் கொள்வார்

 

3.         தாவீதின் தேவன் நம்மோடு

            சேனைகளின் கர்த்தர் நம்மோடு

            கர்த்தரைத் துதித்துப் பாடிடுவோம்

            ஆசீர்வாதம் நமக்குண்டு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...