19 January 2023

உன்னை வாலாக்காமல் இயேசு

உன்னை வாலாக்காமல் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          உன்னை வாலாக்காமல் இயேசு

            தலையாக்குவார் உன்னை

            கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்

 

                        ஜெயம் ஜெயம் அல்லேலூயா

 

1.         இஸ்ரவேலே நீ பயப்படாதே

            கரம் பிடித்து உன்னை நடத்திச் செல்வார்

 

2.         செங்கடலும் யோர்தானும்

            உன்னைக் கண்டு விலகி ஓடுமே

 

3.         சிறியவனை குப்பையிலிருந்து

            உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்

 

4.         ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே

            பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்

 

5.         பாலும் தேனும் ஒடுகின்ற

            தேசத்தைப் போல உன்னை மாற்றிடுவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...