19 January 2023

உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா

உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா

            உணர்வற்ற என்ஜனம் மனம்திரும்புமா

            ஒருசேனையாய் காலூன்றுமா

            ஒருமனதோடு என்னை சேவிக்குமா

 

                        ஆவியை அனுப்புங்கப்பா

                        அசைவு உண்டாகுமே

                        பெரும் இரச்சலை அனுப்புங்கப்பா

                        எழுப்புதல் உண்டாகுமே

 

1.         மாடு தன் எஜமானனை அறியும்

            கழுதை தன் முன்னணையை அறியும்

            உம்ஜனம் எங்களுக்கோ

            உணர்வும் அறிவும் இல்லையே             - ஆவியை

 

2.         நாரை தன் வேளைதனை அறியும்

            காட்டுப்புறா தன் காலம் அறியும்

            உம்சாயலின் சிருஷ்டிகளோ

            வருகையின் நேரத்தை அறியலையே   - ஆவியை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...