26 January 2023

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   எத்தனைப் பாதகம் புரிந்தேனையா

                        எதற்கு என்மேல் இத்தனை அன்பேசையா

 

1.         பாடுகள் மறந்தேன் பாவத்தில் அமிழ்ந்தேன்

            பாழாகிப் போனேன் பாவி நான் வாரேன்

            வந்தென்னைத் தாரேன் தகனமாய்த் தாரேன்

 

2.         விழிகள் இருந்தும் வாசலைக் காணாமல்

            செவிகள் இருந்தும் ஜீவனைக் கேளாமல்

            உம்முகம் பாராமல் பரத்தை நாடாமல்

 

3.         மகனே என்றீர் மனம் மாறவில்லை

            மன்னிப்பு தந்தீர் மனம் ஏற்கவில்லை

            மன்னனே என்னில் உமதன்பு இல்லை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...