26 January 2023

எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே

எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே

                        எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன்

                        நன்றி நன்றி கோடி நன்றி

 

1.         தடுமாறிப் போன நிலையில்

            தாங்கினீர் ஐயா

            தகப்பனைப்போல் பரிவு காட்டி

            தூக்கினீர் ஐயா

 

2.         ஆதி அன்பு எனக்குள்ளே

            குறைந்த போனதே

            ஆனாலும் எண்ணாது

            நன்மை செய்திரே

 

3.         மங்கி மங்கி எரிந்த போதும்

            அணைக்காதிருந்தீர்

            நெறிந்து போன நாணல் வாழ்வை

            முறிக்காதிருந்தீர்

 

 

 

4.         வலதுபுறம் இடது புறம்

            சாயும்போதெல்லாம்

            உம் வார்த்தையாலே

            வழுவாமல் காத்துக் கொண்டீரே

 

5.         உயிரோடு இருக்கும் வரையில்

            உம்மைப் பாடுவேன்

            உம் அதிசயங்களை நான்

            எடுத்துச் சொல்லுவேன்

 

6.         சீக்கிரமாய் வருவேன் என்று

            சொல்லிப் போனீரே

            சீயோனில் சேர்ந்திடவே

            வேகம் வாருமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...