26 January 2023

எத்தனை ஆச்சர்ய தேவன் நீர்

எத்தனை ஆச்சர்ய தேவன் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

            எத்தனை ஆச்சர்ய தேவன் நீர்

          வர்ணிக்க முடியாத அன்பர் நீர்

            அற்புதம் செய்தே மகிழச் செய்தீர்

            ஆனந்தம் கொண்டாடுவோம்

 

                        பாடுவோம் ஆடுவோம் பரவசமாகுவோம்

                        கரங்களை தூக்கியே

                        கர்த்தரை நாம் போற்றுவோம்

 

1.         நெருக்கத்திலிருந்தே உம்மை அழைத்தோம்

            உருக்கமாய் விசாலத்தில் அழைத்து வந்தீர்

            எண்ணியே துதிப்போம் உம்மையே நினைத்து

            என்றுமே பாடுவோம் லேவியர் நாங்கள்

 

2.         மனிதர்கள் உதவியை விருதாவாக்கி

            ஒத்தாசை தந்த கன்மலை நீர்

            பூரண கிருபையும் இரக்கமும் ஈந்து

            வழுவாமல் வருகைக்காய் காத்திடுமே

 

3.         அறிவோ ஆற்றலோ திராணியோ

            ஆண்டவர் உம்முன் சவால் விடுமோ

            ஒருவராய் செய்தீர் மகத்துவ செயலை

            ஒப்பில்லா உமக்கே ஓயா துதியே

 

 

 

 

4.         ஆலயம் மகிமையால் நிறையட்டுமே

            ஆண்டவர் இயேசுவின் அரண்மனையிதே

            கண்ணீரைக் கண்டார் ஜெபத்தை கேட்டார்

            களிப்புடன் கர்த்தரைப் பாடி மகிழ்வோம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...