19 January 2023

உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

                        உந்தன் பேரை உலகில் உயர்த்திடுவார் இயேசு

                        சத்துருக்கள் கலங்க சாத்தானும் நடுங்க

                        உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

 

1.         உன்னோடு கூட இருந்திடுவார் இயேசு

            உன்னை உயர்த்தி மகிழ்ந்திடுவார்

            சொந்தங்கள் பந்தங்கள் அதிசயிக்க

            உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

 

2.         உந்தனுக்காக யாவும் செய்திடுவார் இயேசு

            உன்னை மேன்மையாக உயர்த்திடுவார்

            இயேசுவின் நாமத்தில் மகிழ்ந்திருக்க

            உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

 

3.         இயேசுவின் இதயம் அறிந்திடுவாய் நீயும்

            தேவ சித்தம் நீயும் செய்திடுவாயா

            இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவாய்

            உன்னை புகழ்ச்சியாக வைத்திடுவார் இயேசு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...