26 January 2023

ஏன் என்று கேட்க உரிமை எனக்கு

ஏன் என்று கேட்க உரிமை எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

 

 

 

                   ஏன் என்று கேட்க உரிமை எனக்கு

                        இல்லவே இல்லையே

                        எல்லாமே எனக்கு என் தேவன் இயேசு

                        நலமாய் செய்வாரே

 

1.         உலகம் தோன்றும் முன்னே

            என்னை தெரிந்து கொண்டாரே

            கருவில் உருவாகும் முன்னே

            பெயர் சொல்லி அழைத்தாரே

 

2.         உயர்வோ தாழ் நிலையோ என்றும்

            இயேசு என்னோடு உண்டு

            மிகவும் பெரிதான காரியங்களை

            எனக்கு செய்வாரே

 

3.         பிரப்புக்களோடு என்னை தேவன்

            அமரச் செய்வாரே

            ஜனத்தின் அதிபதியோடு என்னை

            உட்காரச் செய்வாரே

 

- Pr. T. GEORGE;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...