26 January 2023

உயிர் தந்த இயேசுவே

உயிர் தந்த இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

(Bb-Maj / 4/4 / T:90)

 

            உயிர் தந்த இயேசுவே

            உம்மை போல யாருண்டு

            உறவுகள் பல இருந்தும்

            உம் அன்பிற்கு ஈடாகுமா?


                        உம்மை நேசிப்பேன்

                        உம்மை சேவிப்பேன்

                        உம்மை ஆராதிப்பேன்

                        உயிர் உள்ளவரை (2)

 

1.         தாயின் கருவில் இருந்தபோதே

            தயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)

            தந்தையை போல கரம்பிடித்து என்னை

            தடுமாறாமல் நடை பழக்கினீரே (2) - உயிர் தந்த


2.         வாலிப நாட்களில் உடனிருந்தீர்

            வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)

            கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்து

            கலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) - உயிர் தந்த


3.         முதிர்வயதிலும் கனிகொடுத்
தென்னை

            பசுமையாய் வாழச் செய்வீரே (2)

            கால்கள் தளர ஊன்றுகோலாய் என்னை

            கானானுக்குள் நீர் அழைத்து செல்வீர் (2) - உயிர் தந்த

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...