உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு

உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு

                        நேசிக்கிறேன்  தினமும்

                        உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்

                        உம்மைத்தான் நேசிக்கிறேன்

 

1.         மாலை நேரத்திலே அழுகை என்றாலே

            காலையில் ஆனந்தமே

            இன்றைய துன்பமெல்லாம்

            நாளைய இன்பமாகும்

            நடப்பதெல்லாம் நன்மைக்கே

 

                        அல்லேலுயா ஆராதனை

                        அல்லேலுயா ஆராதனை

                        அல்லேலுயா ஆராதனை

                        அல்லேலுயா ஆராதனை

 

2.         நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்

            அருகில் நீர் இருக்கின்றீர்

            ஒடுங்கிப்போன உள்ளம் தேடி

            காயம் கட்டுகின்றீர்

 

3.         நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்

            அநேகமாயிருக்கும்

            விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்

            வெற்றியும் தருகின்றீர்

 

4.         புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே

            நடனமாட வைத்தீர்

            துயரத்தின் ஆடையை நீக்கினீரே

            துதிக்க செய்தீரையா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு