20 January 2023

உனக்காய் அவரே நல்ல பங்கைத் தந்திடுவார்

உனக்காய் அவரே நல்ல பங்கைத்தந்திடுவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   உனக்காய் அவரே - நல்ல

                        பங்கைத் தந்திடுவார்

                        துன்பங்களில் நல்ல துணை இயேசு

                        கண்ணீரெல்லாம் துடைப்பார்

 

1.         வழிதிறப்பார் அவர் ஆழ்கடலில்

            வலக்கை பிடித்துன்னை வழிநடத்தி

            வாசல்கள் பலவும் அடைத்திடினும் 

            வல்லவர் புதுவழி திறந்திடுவார்   

 

2.         வாக்குத்தத்தங்கள் நம் பொக்கிஷமே

            வாக்களித்தவர் என்றும் மாறிடாரே

            வானமும் பூமியும் மாறிடுமே

            வசனங்கள் ஒருபோதும் மாறிடாதே

 

3.         வியாதியினால் நீ வருந்துவதேன்

            பாரங்களால் நீ தளருவதேன்

            தழும்புகளால் நீ குணமாவாய்

            வசனமனுப்பி உன்னை விடுவிப்பார்   

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...