எங்கள் இயேசு தேவ ராஜன்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
எங்கள்
இயேசு தேவ ராஜன்
இந்தப்
பூவில் வந்ததால்-2
எந்தன்
பாவம் நீங்கிற்றே...-4
1. கரையான
பாவம் போக்க
கனிவான
அன்பை காட்ட
இறைஞான
வழியில் நம்மை
இனிதாக
கொண்டு சேர்க்க
சிலுவை
மரத்தை ஏந்தி
அவர்
தாழ்ந்து வந்ததால்
எந்தன்
பாவம் நீங்கிற்றே...-4
2. காணாமல்
போன ஆட்டை
கண்டெடுக்க
வந்த தேவன்
வாழ்நாளை
வீணாய் கழிக்கும்
என்னை மாற்ற
வந்த ராஜன்
பூலோகம்
தன்னை மீட்க
அவர்
தாழ்ந்து வந்ததால்
எந்தன்
பாவம் நீங்கிற்றே...-4
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment