11 January 2023

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

            சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை - 2

 

                        கிருபையே கிருபையே

                        கிருபையே தேவகிருபையே - 2

 

1.         தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை

            திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை - 2

            திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை  - நான் - 2

 

2.         தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை

            தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை - 2

            தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை  - நான் - 2

 

3.         பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை

            அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை - 2

            அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை - நான் - 2

 

4.         மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை

            கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை - 2

            கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை - நான் - 2

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...