உயிரினும் மேலானது உந்தன்
உயிரினும்
மேலானது உந்தன்
பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர்
இருக்கும் வரை
- 2
உம்மைத்தானே
உறுதியுடன்
தினமும்
பற்றிக் கொண்டேன்
உம் நிழலில்
தானே களிகூர்ந்து
தினமும்
பாடுகிறேன்
உந்தன்
மனதுருக்கம்
தினமும் தாங்குதய்யா
போற்றி
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி
வாழ்த்தி வணங்குகிறேன்
1. பகலெல்லாம்
பாடுகின்றேன்
இரவெல்லாம்
தியானிக்கின்றேன்-2
ஏங்குதய்யா
என் இதயம் திருமுகம்
காணவேண்டும்
எப்போது
வருவீரையா
எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம்
நினைவால் சோகமானேன்
எப்போது
வருவீரையா-2
2. நீரே என்
தேவன் அதிகாலை
தேடுகிறேன்-2
உம் சமூகம்
ஓடிவந்தேன்
இதுதானே
என் விருந்து
உம் திருவசனம்
தியானிக்கின்றேன்
அதுதானே
என் மருந்து
மரூறுபமாகணுமே
மகிமையில்
மூழ்கணுமே-2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment