19 January 2023

உன்னை காணும் இயேசு ராஜன்

உன்னை காணும் இயேசு ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உன்னை காணும் இயேசு ராஜன்

            உன் நடுவில் இருக்கிறார்

            உந்தன் மேல் மனதுருகி

            இன்று அற்புதம் செய்கிறார்

 

                        விடுதலை இன்று விடுதலை

                        இயேசு ராஜாவின் நாமத்தாலே -2

                        நுகங்கள் எல்லாம் முறியுதே

                        அவர் அற்புத வல்லமையால் - உன்னை

 

1.         நொறுங்கிப் போன உந்தன் இதயம் கண்டு

            உன் அருகில் வருகிறார் -2

            அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து

            உந்தன் காயம் கட்டுகிறார் - 3

 

2.         உந்தன் சிறையிருப்பைக் கண்டு மனதுருகி

            விடுதலை தருகிறார் -2

            உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட

            இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் - 3 

 

3.         துயரப்படுகின்ற உன்னை தேற்றி அவர்

            ஆறுதல் தருகிறார் -2 

            நோயின் கொடுமையால் வாடும் உன்னை-இயேசு

            குணமாக்க வருகிறார் -இன்று -2

            நல்ல துதி ஆடை தருகிறார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...