26 January 2023

எண்ணில்லா நன்மைகளை எனக்காகச்

எண்ணில்லா நன்மைகளை எனக்காகச்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   எண்ணில்லா நன்மைகளை

                   எனக்காகச் செய்தவரை

                        என்றென்றும் பாடுவேன் எப்போதும் பாடுவேன்

 

1.         இயேசு என் வாழ்வில்

            என் சொந்தமானார்

            எனக்காக யாவும் செய்து முடிப்பார்

 

2.         வருத்தங்கள் துன்பங்கள்

            அலை போல வந்தாலும்

            கடல் மீதும் நடந்திட்ட கர்த்தர்

            என்னை தாங்கினார்

           

3.         தாயின் வயிற்றினில்

            பிரித்தென்னை காத்தவர்

            காலம் அவர் கரத்தினில்

            கனிவோடு நடத்துவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...