19 January 2023

உனக்கொருவர் இருக்கிறார் உன்னை

உனக்கொருவர் இருக்கிறார் உன்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

 

                   உனக்கொருவர் இருக்கிறார்

                        உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்

                        உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்

                        நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் (2)

 

1.         சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்

            ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் (2)

            சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை (2)

            சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை

 

2.         ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்

            ஆபிரகாமின் தேவன் உன்மைத் தள்ளிடுவாரோ (2)

            தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் (2)

            அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிடவே

 

3.         வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்

            வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள் (2)

            வாழ்வதா, சாவதா என்று நீ அழுது புலம்விடுவாய் (2)

            வாழ்த்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே

 

4.         கஷ்டப்படும் போது நமக்கு உதவு வாரில்லை

            கடன்பட்ட போது அதைத்தீர்ப்பவரில்லை (2)

            இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிடடுப் பார்த்தாச்சு - நம்ம

            கஷ்டங்களை தீர்க்க அவை முன் வரவில்லை

            உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று

            சொல்வதெல்லாம் சும்மாங்க

            இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க

            ஜனங்களின் பாவம் நீக்கிரட்சிக்க வந்த தெய்வமுங்க               

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...