19 January 2023

உம் சித்தம் தேவா உம் சித்தமே

உம் சித்தம் தேவா உம் சித்தமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       உம் சித்தம் தேவா உம் சித்தமே     

            குயவன் நீர்தாமே களிமண்ணானேன்     

            உம் சித்தம் போல ஆக்கும் என்னை

            ஒப்புவித்தேனே பூரணமாய்

 

 

2.         உம் சித்தம் தேவா உம் சித்தமே        

            தேடும் என்னை தம் சித்தம் போல்

            கழுவும் என்னை வெண்மையாக

            தன் சமூகம் நான் பணிகிறேன்

 

 

3.         உம் சித்தம் தேவா உம் சித்தமே 

            என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமேன்

            ஆவியால் எந்தனை நிரப்பி

            என்னில் எப்போதும் வாசம் செய்யும்

 

 

 

 

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...