26 January 2023

கலங்காதே திகையாதே நீ

கலங்காதே திகையாதே நீ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கலங்காதே திகையாதே நீ

            கர்த்தர் உன்னை காப்பார்

            அவர் செட்டையில் அடைக்கலம்

            தந்து உன்னை காப்பார்

 

                        கர்த்தர் உன்னை காப்பார்

                        எந்நாளிலும் எந்நேரமும்

                        அவர் உன்னை காப்பார்

                        முற்றுமாய் அவர் காப்பார்

 

1.         உன் நினைவு தோல்வியுற்றாலும்

            மனம் தளராதே

            ஆபத்தை நீ கிட்டி சேர்ந்தாலும்

            கர்த்தர் உன்னை காப்பார்.

 

2.         உன் தேவைகள் யாவும் தந்துன்னை

            அவர் என்றும் காப்பார்.

            உன் நன்மைக்கானவைகள் யாவும்

            அவர் தந்து காப்பார்.

 

3.         என்ன மா சோதனையிலுமே

            அவர் பெலன் ஈவார்

            அவரிடம் உன்னை ஒப்புவி

            அவர் உன்னை காப்பார்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...