உலகத்தில் இருப்பவனிலும் உங்களில்

உலகத்திலே இருப்பவனிலும் உங்களில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உலகத்தில் இருப்பவனிலும்

                        உங்களில் இருப்பவர் பெரியவர்

                        கர்த்தர் பெரியவர் நல்லவர் - 2

                        வல்லவர் என்றுமே

 

1.         தண்ணீரைக் கடந்திடும் போதும்

            உன் மேல் அவைகள் புரளுவதில்லை - 2

            அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே (2)

            அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் (2)

 

2.         உன் பக்கம் ஆயிரம் பேரும்

            உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை (2)

            கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே(2)

            ஜெயதொனியோடே முன்னே செல்வாய் (2)

 

3.         என்றென்றும் கர்த்தரின் நாமம்

            துணையே என்று அறிந்துணர்வாயே

            உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே (2)

            சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்

 

4.         எந்நாளும் இயேசுவை நம்பு

            குறைவேயில்லை ஜீவியமதிலே

            பசுமையின் ஜீவியம் உந்தன் பங்கு ஆகும் (2)

            கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு