24 January 2023

எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை

எக்காளம் ஊதிடுவோம் எரிகோவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   எக்காளம் ஊதிடுவோம்

                        எரிக்கோவை தகர்த்திடுவோம்

                        கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்

                        கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

 

1.         கிதியோன்களே புறப்படுங்கள்

            எதிரிகளை துரத்திடுங்கள்

            தீபங்களை ஏந்திடுங்கள்

            தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்

 

2.         சிம்சோன்களே எழும்பிடுங்கள்

            வல்லமையால் நிரம்பிடுங்கள்

            சீறிவரும் சிங்கங்களை

            சிறைபிடித்து கிழித்திடுங்கள்

 

3.         தெபோராக்களே விழித்திடுங்கள்

            உபவாசித்து ஜெபித்திடுங்கள்

            எஸ்தர்களே கூடிடுங்கள்

            இரவுகளை பகலாக்குங்கள்

 

4.         அதிகாலையில் காத்திருப்போம்

            அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்

            கழுகுபோல பெலனடைந்து

            கர்த்தருக்காய் பறந்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...