20 January 2023

ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியால்

ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியால்

            உன்னத அனுபவம் நிறைவாய் தாருமே

            உலர்ந்த என்னையும் உயிர்ப்பித்தருளும்

            ஊற்றுத் தண்ணீரே, பொங்கி வாருமே

 

                        கணுக்கால் அளவு போதாதையா

                        முழங்கால் அளவு போதாதையா

                        இடுப்பு அளவு போதாதையா

                        நீச்சல் ஆழம் நிறைவாய் தாருமே (வேண்டுமே)

 

1.         வானம் திறக்கணும், வல்லமை இறங்கணும்

            வல்லவர் வல்லமையை நிரூபித்து காட்டணும்

            வாக்கு கொடுத்தீரே வல்லமை தெய்வமே

            வரங்களால் என்னை நிறைத்திடுமே

 

2.         கன்மலை பிளக்கணும், தாகம் தீரனும்

            கதறி அழுவோரின் கதறல் நீங்கனும்

            கட்டுக்கள் உடையனும், கலக்கம் தீரனும்

            கர்த்தர் தெய்வம் என்று ராஜாக்கல் அறியணும்

 

3.         மேகம் இறங்கணும் பெருமழை பெய்யணும்

            தேசத்தின் வறட்சியெல்லாம் செழிப்பாய் மாறனும்

            துதியின் சேனைகள் எங்கும் எழும்பனும்

            தேவனின் மகிமையால் தேசம் நிறையனும்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...