19 January 2023

உள்ளம் உடைந்து உருகி ஜெபிக்கும்

உள்ளம் உடைந்து உருகி ஜெபிக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                        உள்ளம் உடைந்து உருகி ஜெபிக்கும்

                        என்னை கண்ணோக்கிப் பாரும்

                        துன்பத்தை கண்ட வருடங்களுக்கு

                        சரியாய் இன்பத்தை தாரும்

 

1.         இயேசு நாதா ஏழைக்கு நீர்

            இரக்கம் காட்டுமேன்

            எதுவரைக்கும் கோபமாய் இருப்பீர்

            திரும்பி வாருமேன்

 

2.         வாழ்க்கையிலே சோகமென்றால்

            தாங்கிக் கொள்ளுவேன்

            சோகமே தான் வாழ்க்கையென்றால்

            என்ன செய்குவேன்

 

3.         மரண இருளின் பள்ளத்தாக்கில்

            நடந்து செல்கிறேன்

            தேவரீர் என்னோடேகூட இருக்க

            விண்ணப்பம் செய்கிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...