11 January 2023

உம்மைப் போல யாரும் இல்ல இந்த உலகிலே

உம்மைப் போல யாரும் இல்ல இந்த உலகிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          உம்மைப் போல யாரும் இல்ல இந்த உலகிலே

            உம்மை தவிர விருப்பமே இல்ல எங்கள் வாழ்விலே

 

                        அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே

                        ஆறுதல் நீரே தேறுதல் நீரே

 

1.         ஓடி ஓடி தேடி பார்த்தேன்

            உண்மை அன்பு எங்கும் இல்லை

            இந்த உலகத்தை நான்

            உற்றுப் பார்த்தேன்

            மாய உலகத்திலே ஒன்றும் இல்ல

 

2.         உம்மை விட்டு தூரம் போனாலும்

            ஓடி ஓடி தேடி வருகிறீர் - நாள்

            நான் உம்மை மறந்து தூங்கிவிட்டாலும்

            நீர் தூங்காது என்னைக் காக்கிறீர்

 

3.         (நான்) வானத்துக்கு ஏறி போனாலும்

            அங்கேயும் நீர் இருக்கிறீர்

            நான் பாதாளத்தில் படுக்கைப் போட்டாலும்

            அங்கேயும் நீர் இருக்கிறீர்

 

4.         மனிதரெல்லாம் வெறுத்த வேளையில்

            மறவாது சேர்த்துக் கொண்டவரே

            நான் கலங்கி அழுத நேரங்களெல்லாம்

            கலங்காதே என்று சொன்னவரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...