உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2

 

1.         நீர்தானே என் உறைவிடம்

            நீர்தானே என் புகலிடம்

            ஆதலால் ஆபத்து நேரிடாது

            எந்த தீங்கும் மேற்கொள்ளாது

            கால் கல்லில் மோதாமலே

            காக்கும் தூதன் எனக்கு உண்டு - நீர்தானே

 

2.         சகலமும் படைத்தவரே

            சர்வ வல்லவரே - 2

            சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

            நடக்கச் செய்பவரே - 2 - ஆதலால்

 

3.         நான் நம்பும் தகப்பன் நீர் என்று

            நான் தினம் சொல்லுவேன் - 2

            வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்

            தப்புவித்து காப்பாற்றுவீர் - 2

 

4.         மன்றாடும் போதெல்லாம்

            பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்

            ஆபத்து நேரம் என்னோடு இருந்து

            தப்புவித்து கனப்படுத்துவீர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே