19 January 2023

உயிரிலும் மேலான எந்தனின் இயேசு

உயிரிலும் மேலான எந்தனின் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          உயிரிலும் மேலான எந்தனின் இயேசு

            உயிரினில் இரண்டற கலந்தவர் நீரே (2)

            உந்தனின் நேசமே மாறாததய்யா

            உந்தனின் நேசம் மாறாதே

 

                        உம்மை ஆராதிப்பேன்-2

                        உயிருள்ளவரை உம்மை ஆராதிப்பேன் (2)

 

1.         ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்

            வாசம் செய்திடும் நேசர் நீரே (2)

            எந்தனின் ஆசையே எந்தனின் நேசமே

            எனதெல்லாம் நீங்க தானையா - உம்மை

 

2.         உம்மையே ஆசையாய் நோக்கிடுவேனே

            உம் சாயல் கண்டு நான் திருப்தியாவேனே (2)

            உம்முக பிரகாசம் எந்தனில் வீசுதே

            பிரசன்னம் நிரப்பிடுதே - உம்மை

 

3.         ஒன்றான மெய் தேவன் நீரே இயேசய்யா

            ஒருவராய் அதிசயம் செய்பவர் நீரே (2)

            எந்தனின் மகிமையே எந்தனின் கிரீடமே

            ஜீவனும் சுவாசமும் நீரே - உம்மை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...