உயிருள்ள திருப்பலியாய் உடலை

உயிருள்ள திருப்பலியாய் உடலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உயிருள்ள திருப்பலியாய்

            உடலை படைக்கின்றேன்

            உள்ளம் தந்துவிட்டேன்

                        தகப்பனே தந்துவிட்டேன்

                        தங்கிவிடும் நிரந்தரமாய்

 

1.         உலகப்போக்கில் நடப்பதில்லை

            ஒத்தவேஷம் தரிப்பதில்லை - 2

            என் மனம் புதிதாக வேண்டும்

            திருச்சித்தம் புரிந்து வாழவேண்டும் - 2

 

2.         உள்ளத்தின் நினைவுகள் உமக்கு

            உகந்தனவாய் இருப்பதாக - 2

            நாவின் சொற்கள் எல்லாம்

            ஏற்றனவாய் இருப்பதாக-2

 

3.         எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்

            இன்னும் அதிகமாய் நேசிக்கணும் - 2

            உன்னதர் பணிசெய்யவேண்டும்

            என் உயிர் இருக்கும் வரை - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு