உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா

உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

          உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா

            உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2

 

                        நீங்க போதும் எனக்கு

                        நீங்க போதும் எனக்கு

                        நீங்க போதும் நீங்க போதும்

                        நீங்க போதும் எனக்கு - 2

 

1.         ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா

            ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா

            யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா

            என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2

            என்னுடைய உழைப்பை யார்வந்து

            பறித்து கொண்டாலும்

            என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2

 

2.         பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்

            செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்

            பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க

            கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2

            புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே

            நன்மையையும் கிருபையும் தொடர செய்வீரே - 2

 

3.         கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்

            என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தாலும்

            நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்

            நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2

            என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே

            அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு