19 January 2023

உம் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்

உம் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

உம் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்

உந்தன் சௌந்தர்யத்தை நோக்கையில

என்னை மூடும். எல்லாம் உம்

ஓளியில் நிழலாகுதே.....

 

எந்தன் நேசம் சோரும் வேளையில்

உந்தன் அன்பின் அடிமையாகவே

என்னை மூடுமெல்லாம் உம்

ஓளியில் நிழலாகுதே

 

ஆராதிப்பேன் (2) என் வாழ்வின் நோக்கம் ஆராதிப்பதே (2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...