எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல

எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல-2

                        உமது கிருபை உமது சத்தியம்-2

                        உமது நாமத்திற்கே மகிமை-2

 

1.         பலமுமல்ல பராக்கிரமம் அல்ல-2

            உம் ஆவியினாலே எல்லாம் ஆகுமே - எங்களுக்கல்ல

 

2.         சூரியன் உதிக்கும் திசை தொடங்கி-2

            அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்-2

 

3.         புழுதியிலிருந்து சிறியவனை-2

            தூக்கி விடுகிறார் இயேசு தூக்கி விடுகிறார்-2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு