08 February 2023

எல்லையில்லா உந்தன் அன்பால்

எல்லையில்லா உந்தன் அன்பால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   எல்லையில்லா உந்தன் அன்பால்

                        எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட

                        மன்னவா உமக்கு நன்றி - இயேசு

 

1.         கள்ளமில்லா உந்தன் அன்பினால்

            எனக்குள்ளதெல்லாம் மறந்தேன்

            கள்ளும் முள்ளும் எந்தன் வாழ்வில்

            என்னை நடத்தின விதம் தன்னை

            மறவேன் நான் மறவேன்

 

2.         தொல்லை மிகுந்த உலகில்

            இல்லை ஆறுதல் எனக்கு

            அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில்

            என்னை அணைத்திட்ட விதம்

            தன்னை மறவேன் நான் மறவேன்

 

3.         சொல்லி முடியாது நாதா

            உம் அன்பு அள்ளி தீராது தேவா

            உள்ள உறுதியுடன் நானும்

            உம் சமூகம் சேரும் வரை துதிப்பேன்

            நான் துதிப்பேன் என்றென்றும் துதிப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...