09 February 2023

உலகத்தில் இருப்பவனிலும் உன்னில்

உலகத்தில் இருப்பவனிலும் உன்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   உலகத்தில் இருப்பவனிலும்

                        உன்னில் இருப்பவர் பெரியவரே

                        பெரியவர் இயேசு

                        பெரியக் காரியங்கள்

                        செய்திடுவாரே களிகூறு

 

1.         உலகத்தின் அதிபதி சாத்தான்தானே

            உலகத்தை ஜெயத்தவர் இயேசுதானே

            உனக்கு விரோதமாய் உருவாக்கப்படுகின்ற

            அவனின் ஆயுதம் வாய்க்காதே

 

2.         உனக்கு இருக்கும் பெலத்தோடே

            முன்னே சென்றிடு தைரியமாய்

            கர்ச்சிக்கும் சிங்கம் எதிராய் வந்தாலும்

            யூத ராஜ சிங்கம் உன்னுடனே

 

3.         தாவீதின் தேவன் உன்னுடனே

            வெற்றியைத் தருவார் நிச்சயமே

            யெகோவா நிசி என்னும் அவர் நாமமே

            ஜெயங்கொடுக்கும் தேவன்தாமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...