07 February 2023

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - 4

                        துதிப் பாடல் நான் பாடி

                        இயேசுவையே போற்றி

                        என்றென்றும் வாழ்ந்திடுவேன்

            அல்லேலூயா ஆமென்

 

1.         சமாதானம் தந்தார் இயேசு - 4 எனக்கு

 

2.         புது வாழ்வு தந்தார் இயேசு - 4

 

3.         விடுதலை தந்தார் இயேசு - 4

 

4.         அபிஷேகம் தந்தார் இயேசு - 4

 

5.         வல்லமை தந்தார் இயேசு - 4

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...