08 February 2023

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

                        கர்த்தரையே துதி

                        எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே

                        என்றென்றும் ஸ்தோத்தரி

 

1.         தூதரிலும் மேலாக உயர்த்தினீரே

            உம் நன்மையை நினைத்து

            நான் என்றும் துதிப்பேன்

            ஆயிரம் நாவுகள் போதாதோ

 

2.         நாட்கள் நகர்ந்திட்டாலும்

            காலம் கடந்திட்டாலும்

            கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்

            உம் கிருபையை எண்ணி

            நான் என்றும் துதிப்பேனே

 

3.         அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே

            கன்மலை மேல் என்னை நிறுத்தினீரே

            உம்மை துதித்திடும் புது பாடல் தந்தீரே

            ஆயிரம் நாவுகள் போதாதே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...