09 February 2023

நம்பிக்கை இழந்தோனாக நானிலம்

நம்பிக்கை இழந்தோனாக நானிலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          நம்பிக்கை இழந்தோனாக

            நானிலம் வாழும் மனிதா

            நம்பிக்கைத் தரும் இயேசு

            நம் பக்கம் இருக்கின்றார்

            நம்பிக்கையாம் இயேசு

            நம் பக்கம் இருக்கின்றார்

 

                        நம்புவோரை கைவிடா தெய்வம்

                        நம்பினால் நன்மை செய்வார்

                        நம்பி வா நம் இயேசுவை

                        நல்ல தையே தந்திடுவார்

 

1.         நம்புவோருக் அடைக்கலமானவர்

            நாடுவோர்க்கு இரட்சிப்புமானவர்

            நன்மை ஈயும் கன்மலையானவர்

            நம்முடன் இம்மானுவேலானவர்

 

2.         நாதர் இயேசு உன்னை அழைப்பதால்

            நரகமோ அலறிப் பதறுதே

            நித்திய வாழ்வை நம்பியே ஓடி வா

            நீங்கா இன்பம் பெற்றிடுவாய்

 

Rev.J.T. Jerome

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...