09 February 2023

இதோ ஒரு திறந்த வாசல்

இதோ ஒரு திறந்த வாசல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

          இதோ ஒரு திறந்த வாசல்

            உனக்காக எனக்காக இயேசு தருகிறார்

 

                        ஒருவரும் பூட்ட முடியாது - இதை

                        ஒருவரும் பூட்ட முடியாது

 

1.         அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட

            அறுவடை பணியை நாம் செய்திட

 

2.         கட்டுண்ட மக்களை விடுவிக்க

            சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட

 

3.         சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க

            சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட

 

4.         கிராமமெல்லாம் வீதியெல்லாம் சென்றிட

            இயேசுவின் ஊழியத்தை செய்திட

 

5.         கால் மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க

            சிலுவைக் கொடி தேசத்தில் - பறந்திட

 

6.         இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட

            மகிமையான ஊழியத்தை செய்திட

 

7.         தேசத்திலே அக்கினி ஊற்றப்பட

            நீயும் நானும் அக்கினியாய் மாறிட

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...