10 February 2023

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே

            ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

 

                        வாருமையா நல்லவரே

                        துணையாளரே எங்கள் ‌ஆறுதலே

 

1.         மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்

            கேரூபீன்கள்‌ மத்தியில்

            கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே

 

2.         முட்செடியின் மத்தியில்

            சீனாய் மலை உச்சியில்

            கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

 

3.         சீடர்களின் மத்தியில்

            மேல் வீட்டு அறையினில்

            பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...