உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    உன்னை அதிசயம் காணச் செய்வேன்

                        நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

                        இன்று வாக்களித்தார் தேவன்

                        இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2)              - உன்னை

 

1.         வழி பிறக்கும் அதிசயம் நடந்திடுமே

            செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)

            தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே

            இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடும(2) - உன்னை

 

2.         குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே

            இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே

            வாதையெல்லாம் மறைந்தே போகுமே

            பாதையெல்லாம் நெயாய் பொழிந்திடுமே            - உன்னை

 

3.         சத்துருவை மேற்கொள்ளும் அதிசயமே

            நிச்சயமாய் இன்றே நடந்திடுமே

            கர்த்தர் நின்றே யுத்தம் செய்வாரே

            உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே               - உன்னை

 

4.         வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே

            காரிருளில் பேரொளி வீசிடுமே

            வனாந்திரமே வழியாய் வந்தாலும்

            வல்லவரின் கரமே நடத்திடுமே                         - உன்னை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு