துணை நீரே என் இயேசுவே

துணை நீரே என் இயேசுவே

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    துணை நீரே என் இயேசுவே

                        இராஜனே நீர் வாருமே

                        என் வாழ்நாள் முழுவதும்

                        எனக்கெல்லாமே நீரே

                        துணை நீரே என் இயேசுவே

 

1.         காலங்கள் மாறியே புரியாமல் போனேனே

            துணையாக வந்ததை கண்டேன்

            எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே

            பலியாகி தந்ததை கொண்டே

            என்னோடு நீரே இருந்தீர்

            பாதையைக்கூட மறந்தேன்

            என் பாவத்தை மன்னித்தீர்

            என் வாழ்க்கையை மாற்றினீர்

 

2.         கண்ணீரின் பாதையில் கலைப்பான நேரத்தில்

            கரங்களால் அணைத்தவர் நீரே

            யாருமில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்

            தாங்கியே வந்தவர் நீரே

            நீர் என்னில் இல்லாதிருந்தால்

            என் வாழ்க்கை வீணாகிடுமே

            எனக்கெல்லாமே நீர்தானே

            நண்பரே இயேசுவே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு