27 May 2021

மனுசன் காட்டும் அன்பு எல்லாம் வேசம்தானே

மனுசன் காட்டும் அன்பு எல்லாம் வேசம்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    மனுசன் காட்டும் அன்பு எல்லாம் வேசம்தானே

                        அதை நம்மி நீயும் பின்னால் போனால் மோசம் வருமே

                        மனுசனை நம்பி நடப்பதோ ஒன்றும் இல்லை

                        கர்த்தர் மேலே நம்பிக்கை வச்சா துன்பம் இல்லை

 

1.         பாவத்திலே வாழ்ந்திருந்த பாவி என்னை தேடி வந்து

            பாசம் வைத்து நேசம் நேசம் வைத்து பாவம் நீக்க ரட்சித்தாரே

            நீசன் என்று தள்ளிடாமல் நேசம் வைத்து ஏற்றுக் கொண்டார்

            பாடுவேன் அவரை பாடுவேன் வாழுவேன் அவருக்காய் வாழுவேன்

 

2.         நன்மை செய்த இயேசுவுக்கு நன்றி சொல்லி பாடிடுவேன்

            நல்ல சாமி இயேசு என்று ஊரெங்கும் கூறிடுவேன்

            அவர் போல அன்பு காட்ட உலகத்தில யாருமில்லை

            பாடுவேன் அவரை பாடுவேன் வாழுவேன் அவருக்காய் வாழுவேன்

 

3.         வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே நீ கலங்கிடாதே

            நீ தேடும் நிம்மதி இயேசு உனக்கு தந்திடுவார்

            கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் உன்னை காத்திடுவார்

            பாடுவோம் அவரை பாடுவோம் வாழுவோம் அவருக்காய் வாழுவோம்    

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...