27 May 2021

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          பரலோகமே உம்மைத் துதிப்பதால்

            கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்

            உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்

            கர்த்தாவே எழுந்தருளும்

 

                        துதிக்கிறோம் துதிக்கிறோம்

                        ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா

 

1.         உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்

            அங்கே வாசம் செய்வீர் (2)                    - துதிக்கிறோம்

 

2.         உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை

            சர்வ சிருஷ்டிகரே (2)                           - துதிக்கிறோம்

 

3.         துதியும் கனமும் மகிமையெல்லாம்

            உமக்கே செலுத்துகிறோம் (2)               - துதிக்கிறோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...