17 May 2021

கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண....

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கர்த்தருக்கு அஞ்சி நடப்போன்

            மெய் பாக்கியம் பெற்றவனாவான் (2)

            கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்

            உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2)

 

                        தங்கிடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்

                        என்றும் பரலோக இன்பமயம்

                        கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்

                        நிறைவாகவே நிரம்பி விடும்

 

1.         உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்

            என்றும் போதியதாய் இருக்கும் (2)

            வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடி

            மிக கனிகளை தந்திடுவாள் (2) - தங்கிடும்

 

2.         ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்

            பந்தி சூழவே வீற்றிருப்பார் (2)

            பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்

            மெய் பாக்கியம் தான் இவனே (2) - தங்கிடும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...