27 May 2021

காண்கின்ற கண்கள் உடையவரே

காண்கின்ற கண்கள் உடையவரே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    காண்கின்ற கண்கள் உடையவரே

                        என்னை கண்ணோக்கி பாருமையா

                        கேட்கின்ற செவிகள் உடையவரே

                        என் விண்ணப்பம் கேளுமைய்யா

 

1.         ஆகாரத்தை நீரே தந்தீர்

            வனாந்திரத்தில் ஓர்நாள் அன்று

            புதியதோர் அதிசயம் என்வாழ்வில் செய்ய

            கண்ணோக்கி பாருமைய்யா

 

2.         அன்னாளின் கண்ணீரை கண்டீர்

            உம் ஆலயத்தில் ஓர்நாள் அன்று

            ஆத்துமா உமக்காய் ஆதாயம் செய்ய

            கிருபையை தாருமைய்யா

 

3.         சிலுவையில் தொங்கின அன்று

            அந்த கள்வனீன் வாய்மொழி கேட்டீர்

            பரலோகில் எனக்கு ஓரிடம் வேண்டும்

            கிருபையாய் தாருமைய்யா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...