27 May 2021

கலங்கிட வேண்டாம் திகைத்திட வேண்டாம்

கலங்கிட வேண்டாம் திகைத்திட வேண்டாம்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கலங்கிட வேண்டாம் திகைத்திட வேண்டாம்

                        கர்த்தரை நம்பிடுங்கள்

                        கைவிட மாட்டார் கருத்தாய் காப்பார்

                        அவரை நம்பிடுங்கள்

 

1.         நீதிமானுக்கு துணை நின்றிடுவார்

            அவர் கண்கள் அவன் மேலே

            நீதியின் பாதையில் நடத்துவார்

            அவர் சமூகம் அவன் முன்னே

            இயேசு நல்லவர் நல்லவர் கைவிடார்

            இயேசு நல்லவர் நல்லவர் கைவிடார்

 

2.         வாலிபத்தின் இன்பம் நிலைக்காதே

            அது மாயை மாயைதானே

            நிலையான இன்பம் ஒன்று உண்டு

            அது இயேசுவில் வாழ்வதுவே

            நீ நம்பிடு நம்பிடு இயேசுவை

            நீ நம்பிடு நம்பிடு இயேசுவை

 

3.         பூவைப்போல் மறைந்திடும் வாழ்விது

            அது புல்லைப்போல் வாடிப் போகுமே

            பூமியும் நிறைவும் கர்த்தருக்கே

            உன் வாழ்வை அர்பணித்திடு

            இயேசு நல்லவர் நல்லவர் கைவிடார்

            இயேசு நல்லவர் நல்லவர் கைவிடார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...