உம்மை நான் நேசிப்பேன்

உம்மை நான் நேசிப்பேன் உம்மை நான் நேசிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    உம்மை நான் நேசிப்பேன், உம்மை நான் நேசிப்பேன்

                        உம்மை நான் நேசிப்பேன், உம்மை நான் நேசிப்பேன்

                        உம் சன்னதியில் முழங்காலில் நின்று

                        என்ன நிந்தை நேரினும் பின்னடையேன் நான்

 

1.         உம்மை நான் வாழ்த்துவேன், உம்மை நான் வாழ்த்துவேன்

            உம்மை நான் வாழ்த்துவேன், உம்மை நான் வாழ்த்துவேன்

            உம் சன்னிதியில் முழங்காலில் நின்று

            என்ன நிந்தை நேரினும் பின்னடையேன் நான்

 

2.         உம்மை நான் போற்றுவேன், உம்மை நான் போற்றுவேன்

            உம்மை நான் போற்றுவேன், உம்மை நான் போற்றுவேன்

            உம் சன்னிதியில் முழங்காலில் நின்று

            என்ன நிந்தை நேரினும் பின்னடையேன் நான்

 

3.         உம்மை நான் தியானிப்பேன், உம்மை நான் தியானிப்பேன்

            உம்மை நான் தியானிப்பேன், உம்மை நான் தியானிப்பேன்

            உம் சன்னிதியில் முழங்காலில் நின்று

            என்ன நிந்தை நேரினும் பின்னடையேன் நான்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு