06 May 2021

கண்ணின் மணியைப் போல

கண்ணின் மணியைப் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            கண்ணீன் மணியைப் போல

          என்னைக் காத்தவரே

            ஏராளம் என் உள்ளம் பாட

            உம்மை ஆராதிக்கின்றேன்

 

                        நல்லவரே நன்மை செய்தவரே

                        வல்லவரே வாழ வைத்தவரே

 

1.         எனக்காக தூதர்கள் அனுப்பினீரே

            என் பாதம் வழுவாமல் தாங்கினீரே

            நன்றி ஐயா துணையாளரே

            என்னை ஆளும் எஜமானரே

 

2.         யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே

            என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே

            பாதை எல்லாம் ஒளியானீரே

            வாழக்கையெல்லாம் சீரானதே

 

3.         எப்போதும் காக்கின்ற இம்மானுவேல்

            இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே

            நேற்றும் இன்றும் மாறாமலே

            தேற்றி வந்தீர் தாயாகவே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...