27 May 2021

துதியுங்கள் தேவனை துதியுங்கள்

துதியுங்கள் தேவனை துதியுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   துதியுங்கள் தேவனை

                        துதியுங்கள் தூயோனை (2)

 

1.         அவரது அதிசயங்களை பாடி

            அவர் நாமத்தை பாராட்டி,

            அவரையே ஆண்டவர் என்றறிந்து

            அவரையே போற்றுங்கள் (2)

                        ஆப்ரகாமின் தேவனை

                        ஈசாக்கின் தேவனை

                        ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

 

2.         இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை

            இடையூட்டினை போக்கினோனே

            கானான் நல்தேசத்தை காட்டினோனே

            கர்த்தரை போற்றுங்கள் (2)

                        ராஜாதி ராஜனை

                        கர்த்தாதி கர்த்தனை

                        ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...