27 May 2021

எத்தனை மகிமை எத்தனை பெருமை

எத்தனை மகிமை எத்தனை பெருமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    எத்தனை மகிமை எத்தனை பெருமை

                        அத்தனை துதி உமக்கே

                        எல்லாமே உமக்கல்லோ

                        இயேசுவே நீரே எல்லாம் அல்லேலூயா

 

1.         வானம் பூமி படைத்தவரே

            ஞானம் யாவும் அறிந்தவரே

            தீமை இவை நன்மை இவை

            என்றே வகை வகுத்தவரே

 

2.         பாவம் போக்க நீ உதித்தாய்

            சாபம் யாவும் நீ சுமந்தாய்

            பாவி எம்மை காத்திடவே

            பாரில் வந்து பலியானாய்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...