27 May 2021

காணாவூர் கல்யாண வீட்டிலே

காணாவூர் கல்யாண வீட்டிலே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    காணாவூர் கல்யாண வீட்டிலே

                        காணாவூர் கல்யாண வீட்டிலே

                        தண்ணீரை ரசமாக மாற்றினார் என் இயேசு

                        காணாவூர் கல்யாண வீட்டிலே

 

1.         சகேயுவின் வீட்டிற்கு சென்றீரே

            சகேயுவின் வீட்டிற்கு சென்றீரே

            அன்றைக்கு அவன் வீட்டில் இரட்சிப்பு வந்தது

            சகேயுவின் வீட்டிற்கு சென்றீரே

 

2.         லாசருவின் கல்லறைக்கு சென்றீரே

            லாசருவின் கல்லறைக்கு சென்றீரே

            மரணித்து நான்கு நாள் ஆனாலும் உயிர்ப்பிக்க

            லாசருவின் கல்லறைக்கு சென்றீரே

 

3.         என் வீட்டில் வந்திடும் இயேசுவே

            என் வீட்டில் வந்திடும் இயேசுவே

            நீர் வந்த வீட்டில் சந்தோஷம் எப்போதும்

            என் வீட்டில் வந்திடும் இயேசுவே

 

4.         நீர் வந்த வீட்டினில் குறைவில்லை

            நீர் வந்த வீட்டினில் குறைவில்லை

            ராஜாதி ராஜா நீர் கர்த்தாதி கர்த்தா நீர்

            நீர் வந்த வீட்டினில் குறைவில்லை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...