13 May 2021

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

நிஜீ.கீதங்கள்:361

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

            மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்

            இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

            நான் மாய்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

 

                        நிரந்தரம் நிரந்தரம் நீரே நிரந்தரம் - 2

 

1.         தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

            தாயும் தந்தையும் எமக்கு நீரே நிரந்தரம்

            தேயும் வாழ்வின் நம்பிக்கை நீரே நிரந்தரம்

            நான் சாயும் போது காப்பது நீரே நிரந்தரம்

 

2.         செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

            பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்

            நிலை வாழ்வு என்றும் நிஜமான நீரே நிரந்தரம்

            அதன் விலையாக எனை நீர் உம்மில் இணைப்பாய் நிரந்தரம் - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...